11. ஜோதிடத்தில் 'ஆயுள் காரகன்' என்று அழைக்கப்படும் கிரகம் எது?
விடை: சனி பகவான்
12. ஒருவரது ஜாதகத்தில் 'வித்யாகாரகன்' (கல்விக்கு அதிபதி) யார்?
விடை: புதன்
13. நவகிரகங்களின் 'தளபதி' என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: செவ்வாய்
No comments:
Post a Comment